--- --:--:-- --

Month: November 2025

மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய அந்த மெசேஜ் – ஜாய் கிரிசில்டா வெளியிட்ட ஆதாரம்

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபலமானவர். இவர் ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள்...

காங்கிரஸ் நாட்டை அவமதிக்கிறது– அமைச்சர் கிரண் ரிஜிஜு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அதில், ஹரியானா தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு...

தவெக ஆதவ் அர்ஜுனா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் தடை..!

த.வெ.க. தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கில், நவம்பர் 7-ம் தேதி வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என காவல்...

இயற்பியல் முதுகலை மாணவர்களுக்கு நெட் தேர்வுப் பயிற்சி..!

தமிழ்நாட்டில் உள்ள முதுகலை மாணவர்களை வலுவூட்டும் வகையில், சென்னை பல்கலைக்கழகம், இயற்பியல் துறையில் பேராசிரியராக விரும்பும் மாணவர்களுக்காக யு.ஜி.சி-நெட் (UGC-NET) தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளது.   தேசிய...

முதல் டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் – நியூஸி. இன்று மோதல்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இரு அணிகளும் 5 டி20, 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட...

தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

மத்திய கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இந்த அமைப்பு,...

இ.பி.எஸ். தலைமையில் இன்று அ.தி.மு.க. மா.செ. கூட்டம்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.   இந்த கூட்டத்தில் உட்கட்சி பூசல், செங்கோட்டையன் நீக்கம் உள்ளிட்ட முக்கிய...

என்னை யாரும் இயக்க முடியாது: செங்கோட்டையன் பேட்டி

50 ஆண்டுகளாக கட்சியில் உள்ள என்னை தனிப்பட்ட முறையில் யாரும் இயக்க முடியாது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். என்னுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்க; நல்லதே...

அமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியது..!

அமெரிக்காவில் சரக்கு விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 3 பேர் உயரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம்...

தவெக இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்..!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின்...

சென்னையில் இன்று 7 மாவட்டங்களுக்கு அலர்ட்..!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழையால், சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று...

சரக்கு ரயில் மீது புறநகர் ரயில் மோதி கோர விபத்து..!

சத்தீஸ்கரில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்புறமாக புறநகர் ரயில் மோதிய விபத்தில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கவனக்குறைவுடன் புறநகர் ரயில் சிக்னலை கடந்துசென்றதே விபத்துக்கான...

நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு..!

பிகாரில் முதல்கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நாளை மற்றும்...

அவருக்காக கையை வெட்டவும் தயார்.. பிரபல நடிகை பிரியாமணி ஷாக்கிங்

பருத்திவீரன் படத்தின் மூலம் முத்தழகாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியாமணி. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் நடித்து தனக்கென ஒரு...

நடிகை பவித்ரா லட்சுமி மோசமான உடல்நிலை பற்றி கொடுத்த விளக்கம்..!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி சில படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து இருக்கிறார். பவித்ரா லட்சுமி கடந்த சில மாதங்களாக உடல்...

வங்கக்கடலில் மியான்மர் கடலோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது!

வங்கக்கடலில் மியான்மர் கடலோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24...

திரையரங்குகளில் நியாயமான வகையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்

திரையரங்குகளில் நியாயமான வகையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.   நியாயமான விலையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்காவிட்டால், மக்கள் வருகை குறைந்து தியேட்டர்கள்...

தெருநாய் தாக்கியதில் சிறுவன் கை மற்றும் முதுகில் காயம் – மருத்துவமனையில் அனுமதி

சென்னை வானகரத்தில் சாலையில் சென்ற லக்‌ஷன் என்ற சிறுவனை தெருநாய் தாக்கியதில் கை மற்றும் முதுகில் காயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி...

7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, வேலூர், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...

திருச்சி கோணக்கரை – குடமுருட்டி சாலை நாளை முதல் தற்காலிகமாக மூடல்..!

திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றின் கிழக்குக் கரையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி செல்லும் சாலை வரும் நவம்பர் 5, 2025 ஆம்...

அறநிலையத் துறை வேலை வாய்ப்பு..!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் அமைந்துள்ள மருத்துவ மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை...

கோவை சம்பவம் குறித்து துணை ஜனாதிபதி கருத்து..!

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை துடியலூர் அருகே தனிப்படை போலீஸ் சுட்டுப்பிடித்தது. 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த குனா,...

கோவையில் த.வெ.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர்...

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் ஆலங்குளம் தொகுதியின் எல்.எல்.ஏவான மனோஜ் பாண்டியன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.  ...

Right Menu Icon