பசிபிக் பெருங்கடலில் உருவான கால்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை புரட்டிப் போட்டது. கரையை புயல் கடந்தபோது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து பெய்த கனமழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு பிலிப்பைன்சில் சுமார் 80 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகி இருந்ததால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த மீட்பு பணியில் 100-க்கும் மேற்பட்டோர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள் :
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
உதவிப்பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாள் - புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் - கமல்ஹாசன் எக்ஸ் பதிவு
பா.ம.கவில் டிச. 14 முதல் விருப்ப மனு: அன்புமணி
திமுகவில் இணைந்த நடிகர் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்..!






