இஸ்லாமியர்கள் ஆர்.எஸ்.எஸ் சங்கத்தில் அனுமதி உண்டா? மோகன் பகவத் பதில்
இஸ்லாமியர்கள் ஆா.எஸ்.எஸ் சங்கத்தில் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அதன் தலைவர் மோகன் பகவத் பதில், பாரத மாதாவின் புதல்வர்களாகவும் இந்து சமூகத்தின் உறுப்பினர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரையும் ஆர்.ஸ்.எஸ் சங்கம் வரவேற்கிறது.
சங்கத்திற்குள் வந்துவிட்டால் அவர்களின் வேற்றுமைகளை வெளியிலேயே விட்டு விட்டு உள்ளே வர வேண்டும் என கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




