நாகை அருகே செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில், வி.ஏ.ஓ சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
லஞ்சப் புகாரில் சஸ்பெண்ட் ஆன வி.ஏ.ஓ. ராஜா ராமன், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்று திரும்பிய நிலையில், மதுபோதையில் படுத்திருந்தபோது அங்கு வந்த திருநங்கைகள் சுவேதா, ஸ்ரீகவி இருவரும் ராஜா ராமனின் முகத்தில் கல்லைப் போட்டு கொலை செய்து பணம், மோதிரம், செல்போனை எடுத்து தப்பியுள்ளனர். விசாரணையை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
கொடைக்கானல் கடைகளில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்..!
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்.. தி.மு.க மக்களவையில் இருந்து வெளிநடப்பு..!
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பி வழங்காதவர்களுக்கான வாய்ப்பு..!
மகளிர் உரிமைத் தொகை ஃபைனல் லிஸ்ட்!






