--- --:--:-- --

Month: October 2025

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: மோடி உருக்கமான பதிவு

பிலிப்பைன்ஸில் நேற்றிரவு அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி 69 ஆக உயர்ந்துள்ளது. கட்டடங்கள் தரைமட்டமானதில்...

தி.மு.க ஆட்சியில் 50 ஆண்டுகள் பின்னோக்கிய தமிழகம்..!

தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, NCRB அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும், 201...

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீசார் சம்மன்!

த.வெ.க பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக் கோரி அக்கட்சி தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது....

திமுக அராஜகத்திற்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை. ஆடிக் கொள்ளுங்கள்...

நாளை இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (30-09-2025), மத்தியமேற்கு வங்கக்கடல்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!

7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அகவிலைப்படி (DA) நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது அவர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 55% அகவிலைப்படி வழங்கப்படுகிறது.அதன்படி,...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 21 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.   நில...

காசா அமைதி ஒப்பந்தம் – ஹமாஸ் அமைப்புக்கு 4 நாள் கெடு விதித்த டிரம்ப்

காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்துள்ளார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது....

ஆதார் அட்டை சேவை கட்டணம் இன்று முதல் உயர்வு!

ஆதாரில் பெயர், முகவரி மாற்றுவதற்கான சேவை கட்டணம் ரூ.50ல் இருந்து, ரூ.75 ஆக இன்று முதல் உயர்வு. பயோமெட்ரிக் மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.125ஆக...

வேலைவாய்ப்பும், கல்வியுமே துயரத்துக்கு மருத்து – வைரமுத்து வேண்டுகோள்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் வேலை வாய்ப்புக்கு வயதுடையவர்களையும்| கல்வி கற்கும் வாய்ப்புடையவர்களையும் அரசுக்கு நீங்கள் அறிக்கையில் குறித்து அறிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பும் கல்வியுமே...

திருப்பதி கோயிலில் தேரோட்டம் நடைபெறுகிறது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. செப்.24 இல் தொடங்கிய பிரம்மோற்சவத்தில் மாட வீதிகளில் வலம் வந்து சாமி அருள்பாலித்தார்.   8ம் நாளான இன்று...

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை!

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.   மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்...

உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை. விமானம் மூலம் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப BHEL நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.  ...

காவலர்களால் தாய் கண் முன் மகளுக்கு நடந்த அதிர்ச்சி..!

ஆந்திராவில் இருந்து தாயுடன் திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை காவலர்கள் இருவர், பைக்கில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. ஆந்திர...

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

கேஸ் சிலிண்டர் விலையில் 6 மாதங்களுக்கு பிறகு வந்த மாற்றம்..!

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆறு மாதங்களுக்குப்...

Right Menu Icon