--- --:--:-- --

ஆதார் அட்டை சேவை கட்டணம் இன்று முதல் உயர்வு!

8

தாரில் பெயர், முகவரி மாற்றுவதற்கான சேவை கட்டணம் ரூ.50ல் இருந்து, ரூ.75 ஆக இன்று முதல் உயர்வு. பயோமெட்ரிக் மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.125ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Right Menu Icon