--- --:--:-- --

வேலைவாய்ப்பும், கல்வியுமே துயரத்துக்கு மருத்து – வைரமுத்து வேண்டுகோள்

7

ரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் வேலை வாய்ப்புக்கு வயதுடையவர்களையும்| கல்வி கற்கும் வாய்ப்புடையவர்களையும் அரசுக்கு நீங்கள் அறிக்கையில் குறித்து அறிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பும் கல்வியுமே அவர்களின் மாபெரும் துயரத்துக்கு மருந்தாக முடியும்.

 

|இந்தப் பணியை நீங்கள் இப்போதே முடித்திருந்தால் அது சமூக தர்மமாகும் என்று கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட தனி நபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

Right Menu Icon