--- --:--:-- --

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை!

5

வெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

 

மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள். கரூரில் விஜயின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

Right Menu Icon