--- --:--:-- --

உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

4

ண்ணூர் அனல்மின் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை. விமானம் மூலம் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப BHEL நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

விபத்து நடந்தது குறித்து எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

Right Menu Icon