--- --:--:-- --

Month: September 2025

காஷ்மீர் பகுதிகளில் 75% வன்முறை குறைந்துள்ளது: அமித்ஷா

மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை 75% குறைந்துள்ளது. காஷ்மீர்,வடகிழக்கில் நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை 75% குறைந்துள்ளது என உள்துறை...

50 பந்துகளில் சதம்: விராட்கோலி சாதனையை உடைத்த ஸ்மிருதி மந்தனா

டெல்லியில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலிய இடையிலான 3வதுஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா, 50 பந்துகளில் சதம் அடித்தார்.   இதன் மூலம் இந்தியாவுக்கான ஆடவர், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்...

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம்: த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

நாகை, புத்தூரில் விஜய் பிரசாரத்தின்போது தவெக தொண்டர்கள் ஏறி நின்றதால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தாக நாகை...

நாளை முதல் அதிரடியாக குறையும் விலை.. அமுல் நிறுவனம் அறிவிப்பு..!

நாளை ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வரும் நிலையில், அமுல் நிறுவனம் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தைத் தொடர்ந்து பால், நெய், ஐஸ் கிரீம்...

இந்தியாவில் பலவீனமான பிரதமர் உள்ளார்: ராகுல் காந்தி

நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான PM உள்ளார் என்று ராகுல் காந்தி X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். USA-வின் H-1B விசாவை பெறுவதற்கான கட்டணம் ₹90 லட்சம்...

பழவேற்காடு மதுக்கடை: அன்புமணி சாடல்

மது வணிகத்தை மட்டுமே முதன்மை நோக்கமாக கொண்டு திமுக அரசு செயல்படுவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் டாஸ்மாக் நிறுவனம் விதிகளை மீறி மதுக்கடை நடத்தி...

பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை!

அடுத்த வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையாகும். செப்.10-ம் தேதி முதல் நடைபெற்று வரும் காலாண்டு தேர்வு வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, செப்.27 முதல்...

வீட்டு கடன் EMI குறைகிறது!

வீட்டு கடன் MCLR (Marginal Cost of Funds based Lending Rate) விகிதத்தை வங்கிகள் குறைத்துள்ளன. இதனால் EMI தொகையில் கணிசமான தொகை சேமிப்பாகும். 6...

கழிப்பறையில் புகுந்த ராஜ நாகம்..!

கழிவறையை பயன்படுத்திய பிறகு அதிலிருந்து பாம்பு வந்தால், அந்த நொடி எப்படி இருக்கும்? அதிலும் 5 அடி ராஜ நாகம் வந்தால் கதிகலங்கிவிடும். இது உண்மையிலேயே நிகழ்ந்துள்ளது....

நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட மிரர் செல்ஃபி போட்டோஷூட்!

பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான இளம் கதாநாயகியாக வலம் வருகிறார் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் விரைவில் தமிழ்...

விபத்தில் சிக்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்..!

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் நடிப்பில் கடைசியாக வார் 2 படம் வெளிவந்தது. ஹிந்தியில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான...

கல்கி 2 படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டது ஏன்?

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன் என பலரும் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் கல்கி 2898...

காமராஜர் பெயரை உச்சரிக்கவே ரங்கசாமிக்கு அருகதை இல்லை: நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள்...

திருவாரூரில் அடிப்படை சாலை வசதிகூட இல்லை: விஜய்

முதல்வர் அப்பா பிறந்த திருவாரூரில் அடிப்படை சாலை வசதிகூட இல்லை என்று விஜய் குற்றஞ்சாட்டி உள்ளார். நாகை போன்றே திருவாரூரில் அதிக குடிசை பகுதிகள் உள்ளன. திருவாரூர்...

ஐரோப்பியப் பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பாடத் திட்டங்களை தாண்டி திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்படுவதைக் கேட்டு ஜெர்மனி நாட்டு முதலீட்டாளர்கள் வியந்து பேசியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். ’உங்களில் ஒருவன்’...

முதலமைச்சர் தனது சொந்த மாவட்டத்தையே கருவாடாக காயவிட்டிருக்கிறார் – விஜய் குற்றச்சாட்டு!

சொந்த மாவட்டத்தையே கருவாடாக காயவிட்டிருக்கிறார் முதலமைச்சர் என்று திருவாரூரில் பரப்புரை செய்த தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். நாகப்பட்டினத்தைத் தொடர்ந்து திருவாரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

நடிகர் மோகன் லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால். தொடர்ச்சியாக மலையாளத்தில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான ஹிருதய பூர்வம் நல்ல வரவேற்பைப்...

திருக்கழிப்பாலை ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

கொள்ளிடம் ஆற்றில் பல தடுப்பணைகளை கட்டி விவசாயத்தையும் பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையும் தமிழக அரசு போக்க வேண்டும் என கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்...

கட்சித் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்: த.வெ.க தலைமை அறிவுறுத்தல்

கட்சித் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்: த.வெ.க தலைமை அறிவுறுத்தல் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ,...

ஆப்கானிஸ்தான் பல்கலை-களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை!

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து பெண்கள் எழுதிய புத்தகங்களைத் தலிபான் அரசாங்கம் நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கையில் மனித உரிமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பாடங்களை கற்பிப்பதற்கும் தடை...

மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க பானு முஷ்டாக்கிற்கு அழைப்பு..!

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, மனுவை விசாரித்தபோது, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை மதச் சார்பின்மையைப் பற்றிக் கூறுவதாக சுட்டிக்காட்டியது. மனுதாரர்...

திருப்பதி பிரம்மோற்சவம்: பக்தர்களை கண்காணிக்க இஸ்ரோவுடன் இணைந்து திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திரமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழா வரும் 24-ந்தேதியிலிருந்து அக்டோபர் 2-ந்தேதிவரை, மொத்தம் 9 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த பெரு விழாவுக்கான...

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னை போன்ற நகரங்களில் இருந்து பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு முன்னதாகவே ரயில் மற்றும்...

ஜி.எஸ்.டி வரி குறைப்பு ஒரு புரட்சி – நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80வது ஆண்டு விழா மதுரை சிந்தாமணியில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா...

Right Menu Icon