--- --:--:-- --

வீட்டு கடன் EMI குறைகிறது!

10

வீட்டு கடன் MCLR (Marginal Cost of Funds based Lending Rate) விகிதத்தை வங்கிகள் குறைத்துள்ளன. இதனால் EMI தொகையில் கணிசமான தொகை சேமிப்பாகும். 6 மாத காலத்திற்கான MCLR-ஐ 8.65% ஆக HDFC குறைத்துள்ளது.

 

BOB வங்கி: 10-15 अ ांनी, IOB, IDBI, PNB, BOI ஆகிய வங்கிகளும் 5-15 அடிப்படை புள்ளிகள் வரை தங்களது MCLR-ஐ குறைத்துள்ளன. இது வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியை கொடுக்கும். S

Right Menu Icon