--- --:--:-- --

மத்திய அரசின் பதவி பறிப்பு மசோதாவுக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம்

4

த்திய பா.ஜ.க அரசின் பதவி பறிக்கும் மசோதாவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரின் பதவி 30 நாட்களில் பறிபோகும்.

 

மன்னரால் விரும்பப்படாதவர்கள் அமலாக்கத்துறையால் கைதாவார்கள் என்று மத்திய அரசின் பதவி பறிப்பு மசோதாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon