--- --:--:-- --

ஆகஸ்டில் இந்த நாள்களில் ரேஷன் கடைகள் இயங்காது!

10

ரேஷன் கடைகளுக்கு 4 நாள்கள் மாதாந்திர விடுமுறையாகும். அதன்படி, முதல் 2 வார வெள்ளிக்கிழமைகளிலும் ( ஆக. 1, 8) அடுத்த 2 வார ஞாயிற்றுக் கிழமைகளிலும் (ஆக. 17, 24) இயங்காது.

 

மேலும், சுதந்திர தினம் (ஆக. 15 -வெள்ளி), கோகுலாஷ்டமி (ஆக. 16 – சனி), விநாயகர் சதுர்த்தி (ஆக. 27 – புதன்) ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 7 நாள்கள் ரேஷன் கடைகள் இயங்காது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon