பள்ளிகளில் கண்காணிப்பு.. தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்
அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதன்படி, ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள்? மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? பள்ளிக்கு யாரெல்லாம் வருகிறார்கள்? என 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




