ஆணவப்படுகொலைகள் பற்றி விழிப்புணர்வு தேவை: திருமாவளவன்
நெல்லை கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயை கைது செய்ய காவல்துறைக்கு என்ன தயக்கம் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திராவிடத்தை எதிர்ப்பவர்கள் தான் சாதிபெருமையை உயர்த்தி பேசுவதாகவும், அதனாலேயே ஆணவப்படுகொலைகள் நடப்பதாகவும் கூறினார்.
பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும், அதுவரை தானே முதல்வராக இருந்தாலும் ஆணவப்படுகொலைகளை தடுக்கமுடியாது என்றார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





