--- --:--:-- --

Month: July 2025

கணவனை கொன்று வீட்டிற்குள் புதைத்த கொடூர மனைவி..!

கணவனை கொன்றுவிட்டு பாபநாசம் பட பாணியில் உடலை வீட்டிற்குள் புதைத்த சம்பவம் மகாராஷ்டிராவை அதிர வைத்துள்ளது. மனைவி குடியா தேவி, விஸ்வகர்மா என்பவருடன் நெருங்கி பழகியதை கணவன்...

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து: புதிய தகவல்

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை ரத்து செய்யப்பட்டு விட்டதாக பிரபல போதகர் கே.ஏ.பால் தெரிவித்துள்ளார். ஏமன் தலைவர்கள், PM மோடி மற்றும் ஊடகத்தினர்...

நடிகை ராஷி கண்ணாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை ராஷி கண்ணா. பின், நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர்....

சினிமாவுக்கு வந்ததே அதற்கு தான் – விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த ரோலாக இருந்தாலும் அதில் எதார்த்த நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்பவர். விஜய்...

மாடர்ன் உடையில் ரசிகர்களை கவரும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில்...

புதிதாக மணல் குவாரி அமைக்க தமிழக அரசு விண்ணப்பம்!

தமிழகத்தில் 2 இடங்களில் புதிய மணல் குவாரி திறக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. இதன்படி கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம்,...

கீழடி அறிக்கை சர்ச்சை: கால நிர்ணயம் குறித்து மத்திய அரசு விளக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக, எந்த ஒரு "திருத்தப்பட்ட அறிக்கையையும்" தொல்லியல் துறை (ASI) கோரவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை...

பணம் கேட்டு கடத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் மீட்பு!

கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேலம் போலீசார், பணம் கேட்டு கடத்தப்பட்ட 6 வடமாநில தொழிலாளர்களையும் மீட்டனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடிய நிலையில்...

தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடம்..!

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், நிலையான விலையில் அதிக தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (NSDP) கொண்ட மாநிலங்களில் கர்நாடகாவும் தமிழகமும் முன்னணியில்...

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி, இரு நாள் பயணமாக வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வருகிறார். இதற்கான பயணத் திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. ஜூலை...

கூட்டணி ஆட்சி பாவமில்லை: திருநாவுக்கரசர்

கூட்டணி ஆட்சி கேட்பதில் ஒரு பாவமுமில்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது; ஆனால் தமிழகத்தில் 57 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி வந்ததில்லை...

முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி மன உளைச்சல்: நடிகர் தாடி பாலாஜி

முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியை கேட்டு மனசு சரியில்லை என நடிகர் தாடி பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், காலையில் கண்விழித்து பார்க்கும்போது நம்மவர்கள்...

574 அரசுக்கல்லூரிகளில் தற்காலிகப் பணிகள்: அமைச்சர்

574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும், தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.   www.tngasa.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்...

பஸ் கட்டணம் உயர்வு – அமைச்சர் விளக்கம்

டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வால் தொடர்ந்து நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்குகின்றன. செலவுகள் அதிகரிப்பதால், இழப்புகளை சமாளிக்கும் வகையில், விரைவில் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும்...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபர் கைது!

திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம் அருகே 21.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று...

மேலும் 3 நாள் அப்பல்லோவில் ஸ்டாலின் – மோடி நலம் விசாரிப்பு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்...

குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு!

குரூப்-4 விடைத்தாள்கள் ட்ரங்க் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்படும். சாதாரண அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படாது என டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது. விடைத்தாள் தவிர்த்து மற்ற தேர்வு...

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா!

இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான முன்னுரிமை காரணமாக தனது பதவியை திங்கட்கிழமை ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர்...

தமிழகத்தில் இன்று எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...

சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டும் – சீமான் மீதான வழக்கில் நடிகை திட்டவட்டம்

சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டுமென நடிகை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் உறவு...

லோக்சபாவில் பேச அனுமதிப்பதில்லை: ராகுல்

லோக்சபாவில் தனக்கு பேச அனுமதி தரப்படுவதில்லை என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே பேட்டியளித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் லோக்சபாவில் பேச தனக்கு...

வியாபாரிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் சார்பாக, குன்னத்தூர் பேருந்து நிலையத்தில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் காமராஜரை அவதூறாக பேசிய திருச்சி சிவா மீது நடவடிக்கை...

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 4 பேர் பலி!

சிவகாசி அருகே ஆண்டியாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 2 பெண்கள் உள்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த...

முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலனை விசாரித்த நடிகர் ரஜினி!

லேசான தலைசுற்றல் காரணமான சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் CM ஸ்டாலின் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் சீராக இருப்பதாக டாக்டர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.   இந்நிலையில்,...

Right Menu Icon