--- --:--:-- --

முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி மன உளைச்சல்: நடிகர் தாடி பாலாஜி

9

முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியை கேட்டு மனசு சரியில்லை என நடிகர் தாடி பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், காலையில் கண்விழித்து பார்க்கும்போது நம்மவர்கள் யாரும் (திமுகவினர்) எதுவும் பண்ணிடக்கூடாது என்று சொல்லும் அளவுக்கு முதல்வருக்கு மன உளைச்சல் இருக்கிறது.

 

எனவே, கட்சி நிர்வாகிகள் செய்யும் ஒவ்வொரு செயலும், தலைவரை பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon