--- --:--:-- --

கூட்டணி ஆட்சி பாவமில்லை: திருநாவுக்கரசர்

10

கூட்டணி ஆட்சி கேட்பதில் ஒரு பாவமுமில்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது; ஆனால் தமிழகத்தில் 57 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி வந்ததில்லை என்றார்.

 

மேலும், காங்., திமுகவிடம் அதிக சீட்களோ, கூட்டணி ஆட்சி குறித்தோ நிபந்தனை விதிக்காது எனவும் தெரிவித்தார். கூட்டணி ஆட்சி என்று இபிஎஸ்ஸூக்கு பாஜக அழுத்தம் கொடுத்தும் வரும் நிலையில், இவரின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon