--- --:--:-- --

Month: July 2025

ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை..!

ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக, இன்று மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நீர் மட்டம் 120 அடி அளவை எட்டிய பிறகு, அணையில் இருந்து...

தமிழ்நாடு முழுவதும் முருகன் கோவில்களில் குவியும் பக்தர்கள்!

ஆடிக்கிருத்திகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பக்தர்கள் காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்து வருகிறது. இந்த நாளின் சிறப்பு, வழிபாடு...

மருத்துவமனைக்குள் புகுந்து பெண் குத்திக் கொலை..!

கரூர், குடும்பத்தகராறில் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மனைவி குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

டிஎஸ்பி சுந்தரேசன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ஏன்?

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில், 6 காரணங்களை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன்...

இனி கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் தேவையில்லை!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்க் கடன் பெற விவசாயிகள் வணிக வங்கிகளிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு...

பட்டாவில் புதிய மாற்றம்.. இனி மோசடிக்கு வாய்ப்பில்லை!

நில மோசடிகளை தடுக்க இ- பட்டாவில் புதிய மாற்றம் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இ- பட்டாவில் ஏற்கனவே நில உரிமையாளரின் போட்டோவை இணைக்க முடிவு...

அஜித்தை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம்..!

போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித் வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அங்குள்ள வன்னிக்கோட்டை புளியந்தோப்பிற்கு அஜித்தை போலீஸ் அழைத்துச் சென்றுள்ளது.   மரத்தில்...

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!

அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பொது வருங்கால வைப்பு நிதி, பங்களிப்பு ஓய்வூதியம் அதிக அளவில் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து அண்மையில் நடந்த நிதித்துறை முதன்மை...

வைகோ யோக்கியர் இல்லை: திருப்பூர் துரைசாமி

ரூ.350 கோடி சொத்தை அபகரித்துவிட்டதாக Ex அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியை வைகோ குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து பேசிய துரைசாமி, தன் மீது குற்றஞ்சாட்டும் வைகோ யோக்கியர் இல்லை என்றும்,...

திருவாடானையில் அருள்மிகு சிநேகவல்லியம்பாள் ஆடிப்பூர திருவிழா குடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அருள்மிகு சினேகவல்லி அம்பாள்...

நயன்தாரா, த்ரிஷா இல்லை, பிரைவேட் ஜெட் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை..!

இந்திய திரையுலகில் தற்போது பல நடிகர் மற்றும் நடிகைகள் பிரைவேட் ஆக விமானம் வைத்திருக்கின்றனர். அந்த வகையில், தற்போது தனி விமானம் வைத்திருந்த ஒரு தமிழ் நடிகை...

என்னது மறுமணமா வேண்டவே வேண்டாம் – பிரபல நடிகை

சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களான விவேக், வடிவேலு என பலரின் காமெடி காட்சிகளில் நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை பிரியங்கா. பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ள...

தனது உடைந்த காலுடன் நண்பருக்காக பிரியங்கா தேஷ்பாண்டே செய்த வேலை..!

பிரியங்கா தேஷ்பாண்டே என்றதும் தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினி என்பது உடனே தோன்றும். அந்த அளவிற்கு சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதை வென்றுவிட்டார்....

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அன்மோல் ககன் மான் ராஜினாமா

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அன்மோல் ககன் மான் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பஞ்சாப் சட்டப்பேரவை தலைவருக்கு அன்மோல் ககன்...

என் உயிருக்கு ஆபத்து – டி.எஸ்.பி சுந்தரேசன் பேட்டி

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்தவர் சுந்தரேசன். இவர் அலுவலகத்துக்கு நடந்து செல்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. அவரது அலுவலக வாகனத்தை மாவட்ட எஸ்.பி,...

எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..?

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

மு.க.முத்துவின் உடல் தகனம்..!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க. முத்து வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம்...

திருவள்ளூரில் சிறுமி வன்கொடுமை – குற்றவாளியின் தெளிவான புகைப்படங்கள் வெளியீடு!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில், குற்றவாளியின் தெளிவான புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக்...

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி கணக்குகள்..!

போலி கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரது அறிக்கையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் பெயரில் பேஸ்புக்கில்...

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கோபால்!

திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கோபால், நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் திமுக...

3 நாள்கள் தொடர் விடுமுறை..!

ஆடிப்பூரத்தையொட்டி வரும் 28-ம் தேதி(திங்கள்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அந்த மாவட்டத்தில் 26, 27, 28 ஆகிய 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்...

கருணாநிதியின் மகன் மு.க.முத்து காலமானார்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து(77) உடல்நலக்குறைவால் காலமானார். கருணாநிதி பத்மாவதி தாயாருக்கு மகனாக பிறந்த இவர், பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், பூக்காரி, அணையா...

உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி – விஜய் நாளை ஆலோசனை

மதுரை மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் கலந்துரையாட இருக்கிறார். இந்த கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில்...

கூவி, கூவி ஆட்களை சேர்க்கும் தி.மு.க. – அண்ணாமலை விமர்சனம்

திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை, கர்மவீரர் காமராஜர் குறித்து பல்வேறு விதமாக அவதூறு பேசியவர்கள் தி.மு.க.வினர். இந்த பிரச்னை பெரிதாகி...

Right Menu Icon