--- --:--:-- --

மாடர்ன் உடையில் ரசிகர்களை கவரும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!

6

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

 

தற்போது, ஐஸ்வர்யா மாடர்ன் உடையில் கலக்கும் அழகிய போட்டோஸ் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon