--- --:--:-- --

574 அரசுக்கல்லூரிகளில் தற்காலிகப் பணிகள்: அமைச்சர்

8

574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும், தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

 

www.tngasa.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.8 என்றும் கூறினார். கல்வித் தகுதி, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon