--- --:--:-- --

Month: July 2025

குப்பைத் தொட்டியுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) குப்பை என கூறி எதிர்க்கட்சிகள் இன்று குப்பைத் தொட்டிகளுடன் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களை...

சிறுமியை ரேப் செய்த கொடூரன் கைது!

திருவள்ளூர் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று ஒருவர் ரேப் செய்த வீடியோ வெளியாகி தமிழகத்தை உலுக்கியது. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர...

ஊதி பெருக்கப்பட்ட பிம்பம் பிரதமர் மோடி: ராகுல்

பிரதமர் மோடி ஒன்றும் பெரிய ஆளுமை இல்லை, அவரது பிம்பம் ஊடகங்களால் ஊதி பெருக்கப்பட்டது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். SC, ST, OBC, சிறுபான்மையினர் தான்...

பிஹார் தேர்தல்: 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நிறைவடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   வாக்காளர் பட்டியலில் இருந்து 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும்,...

பிக் பாஸ் ஷெரின் வெளிநாட்டில் கவர்ச்சியான லேட்டஸ்ட் போட்டோஷூட்!

நடிகை ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் பிரபலம் ஆனார். தற்போது அவர் இந்தோனேசியாவுக்கு ட்ரிப் சென்று இதுற்கும் நிலையில் அங்கு கவர்ச்சி உடையில் போஸ்...

தனி தீவு வாங்கி வைத்திருக்கும் பிரபல நடிகை..!

சினிமா நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையில் சொகுசு கார்கள், பங்களா, அடிக்கடி வெளிநாடு ட்ரிப் என தான் அதை செலவழிப்பார்கள். ஆனால் ஒரு நடிகை அப்படி...

கருப்பு நிற உடையில் கிளாமர் போஸ் – நடிகை மீனாட்சி சவுத்ரி

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமாகி, பின் தெலுங்கில் படங்கள் நடித்து பிரபலமானார். இதை...

பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் – விஜய் உத்தரவு

முறையாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க த.வெ.க தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வீடு வீடாக சென்று பிரசாரத்தைத் துவங்கியுள்ள த.வெ.க...

ஓரணியில் தமிழ்நாடு – 2 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் முன்னெடுப்பில் 2 கோடி பேர் இணைந்தனர். மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திமுகவில் உறுப்பினராக இணைந்தனர்.  ...

செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாட்டில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.   ரூ. 397 கோடி...

ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக தேவநாதன் யாதவ் மனு!

தேவநாதன் யாதவ் இயக்குனராக இருந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும் என சென்னை உயர்...

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (24-07-2025) காலை வடக்கு...

கீழடி அகழாய்வு அறிக்கை: மத்திய அரசு விளக்கம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தயாரித்த மூல ஆய்வாளரிடம் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய கூறியதற்கு காரணம் என்ன என்று ராஜ்யசபாவில் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.  ...

சலூன் கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..!

பல்லடம் மாணிக்காபுரம் சாலை ஜே கே ஜே காலனி பகுதியில் கவின் என்பவர் சலூன் கடை வைத்து நடத்தி வந்த நிலையில், நேற்று மதியம் அந்த கடைக்கு...

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

87-வது பிறந்தநாளை கொண்டாடும் ராமதாஸுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். கருணாநிதியுடன் ராமதாஸ் மேடையில் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு, 'மருத்துவர் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள்...

முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார்; 2 நாள்களில் டிஸ்சார்ஜ்: உதயநிதி

முதல்வர் ஸ்டாலின் மிக மிக நலமுடன் இருப்பதாக Dy CM உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மக்களின் பேரன்பினால்...

பில்லியனர் பட்டியலில் இணைந்த சுந்தர் பிச்சை

விமான டிக்கெட்டுக்கே அப்பாவின் ஆண்டு வருமானத்தைவிட அதிகமாகும் என்ற நிலையிலும் வெளிநாட்டு பல்கலையில் படித்து, தனது திறமையால் முன்னேறி இன்று Alphabet CEO ஆக நிற்பவர் சுந்தர்...

ஆன்லைன் கடன் மோசடி..!

டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால், அவசர தேவைகளுக்காகவும், அன்றாட செலவுகளுக்காகவும் தனிநபர் கடன் செயலிகளை நாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....

சென்னை லயோலா கல்லூரியில் கனடா பாதிரியார் மரணம்!

சென்னை லயோலா கல்லூரியில் கனடா நாட்டைச் சேர்ந்த பாதிரியார் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக...

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு...

கமல்ஹாசன், உள்ளிட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பிக்கள் இன்று பதவியேற்பு..!

தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் உட்பட ஆறு மாநிலங்களவை எம்.பி.க்கள் இன்று பதவியேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, வில்சன், அன்புமணி...

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் – இன்று தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்

தமிழக மக்களின் உரிமைகளை மீட்க அன்புமணி ராமதாஸ் செல்லவிருக்கும் நடைபயணம் இன்று தொடங்குகிறது. பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், ராமதாஸின்...

திருவாடானை : சிநேகவல்லி அம்பாள் ஆடிப்பூரத் திருவிழா

திருவாடானை சிநேகவல்லி அம்பாள் ஆடிப்பூரத் திருவிழாவில் 5ம் நாள் வீதி உலாவில் கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்க...

அன்புமணி சுற்றுப்பயணத்தில் மாற்றமில்லை!

நாளை திட்டமிட்டப்படி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தொடங்கும் என்று அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது. அன்புமணியின் நடைப்பயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்புள்ளதால், அதற்கு தடை...

Right Menu Icon