--- --:--:-- --

Month: July 2025

பள்ளி வாகனம் மீது ரயில் மோதி கோர விபத்து..!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் பள்ளி வாகனத்தில் பயணித்த 10-க்கும்...

தொண்டி அருகே தோப்பில் தீப்பற்றி எரிந்த மரங்கள்..!

தொண்டி அருகே தோப்பில் தீப்பற்றி மரங்கள் எரிந்து நாசம் டிஎன்பி நிலை அலுவலர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி...

50 ஆபாச வீடியோக்கள்.. சிக்கிய இந்து அமைப்பு நிர்வாகி..!

கர்நாடகாவில் இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ் மீது கல் வீசியதாக சமித் ராஜூ கைதாகி ஜாமினில்...

18 அடி ராஜநாகத்தைப் பிடித்த பெண் அதிகாரி..!

பெண்களுக்கு எப்போதும் துணிச்சல் அதிகம் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண் வனச்சரக அதிகாரியின் செயல்பாடு உள்ளது. கேரளாவின் பருத்திப்பள்ளி பகுதியில் இருந்த 18 அடி நீளமுள்ள...

இறந்ததாக நினைத்த மூதாட்டி உயிருடன் வந்த அதிசயம்..!

கேரளாவில் கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி, உயிருடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் தாச்சாயிணி (68) என்ற மூதாட்டி, அங்குள்ள கிணற்றில் விழுந்தது...

நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 8) விடுமுறையாகும்.   இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில...

திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய கமல் மகள் ஸ்ருதி ஹாசன்..!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். கமல் ஹாஸ்னின் மகளான இவர் நடிகை மற்றும் பின்னணி பாடகியாக தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். சூர்யா,...

மாடர்ன் புடவையில் தேவதை போல் லுக்கில் சமந்தா..!

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அடுத்ததாக பங்காரம் எனும் படத்தை தயாரித்து கதையின் நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் Rakt Brahmand: The Bloody Kingdom எனும்...

45 வயதில் நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்..!

அஜித்தின் உன்னை தேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் கல்யாணம் என்கிற...

இ.பி.எஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் சுமார் ரூ. 2 லட்சம் கொள்ளை..!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு வந்த அ.தி.மு.க ஒன்றிய நிர்வாகி உள்ளிட்டோரிடமிருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இன்று கோவையில் அ.தி.மு.க...

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்.. பிரச்சாரத்தை தொடங்கிய இ.பி.எஸ்..!

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு 2026 ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற...

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் மீது நாளை உத்தரவு..!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. போதைப்...

ஜூலை 9ஆம் தேதி வங்கிகள் செயல்படுமா?

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் வரும் 9ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன....

தமிழ்நாட்டில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? – அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாட்டில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்று தெரிவித்துள்ள அமைச்சர் கீதா ஜீவன், கடந்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 44 மையங்கள் திறக்கப்பட்டதாக...

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்கு விரைவில் தேர்தல்! பொறுப்பு பேராயர் திமோத்தி ரவீந்தர் பேட்டி.!

சிஎஸ்ஐ, தென்னிந்திய திருச்சபை மண்டலமான கோயம்புத்தூர் திருமண்டலத்தின் பேராயாரும், திருவனந்தபுரம் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயருமான திமோத்தி ரவீந்தர், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு பொறுப்பு பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்,...

நடிகர் சூரியின் நடிப்பில் உருவான ஏழு கடல், ஏழு மலை திரைப்படம் எப்போது வெளியாகும்? இயக்குனர் ராம் update.!

நடிகர் மிர்ச்சி சிவா, அஞ்சலி ஆகியோர் நடித்த 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4ந் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த...

தூத்துக்குடியில் நடிகர் மிர்ச்சி சிவாவை பார்த்து சாத்தான் என குறிப்பிட்ட ரசிகர் ஒருவரால் அதிர்ச்சியான நடிகர் சிவா.!

நடிகர் மிர்ச்சி சிவா, அஞ்சலி ஆகியோர் நடித்த 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த படத்தில்...

அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி : திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும் கூட அது பொருந்தாக் கூட்டணியாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்...

டாக்டராக ஆக வேண்டுமென்பது கனவு: மமிதா பைஜூ

'ஜனநாயகன்', 'டியூட்' படங்களில் நடித்து வரும் மமிதா பைஜூ டாக்டர் கனவு தனது வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடி உள்ளது என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், சினிமாவில் நடிப்பதற்கு...

நிர்வாகிகள் மதிப்பதில்லை என புலம்பிய நயினார் நாகேந்திரன்

கட்சி நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டால் சிலர் மதிப்பதில்லை; ஒரு வணக்கம் கூட சொல்வதில்லை என நயினார் நாகேந்திரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக தலைவரான பிறகும்...

திருப்பூர்: மகளை கர்ப்பமாக்கிய தந்தை!

திரூப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவரது தாய் இரண்டாவதாக அபய் குமார்(40) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவர்...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விஜய்..!

விஜய் செயற்குழு கூட்டத்தை நடத்திய பிறகு ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனத்தை தகர்த்துள்ளார்.இது ஒருபுறமிருக்க கட்சியில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகள் நியமனத்தை தீவிரப்படுத்தியுள்ளார்...

ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது எப்படி? – வழிகாட்டுதல்களை வெளியிட்ட தமிழக சுகாதாரத் துறை

ரேபிஸ் தடுப்பூசிகளை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்களை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. “ரேபிஸ் தடுப்பூசிகளை உரிய வழிகாட்டுதல்களின்படி சேமித்து வைக்க வேண்டும்.   தடுப்பூசிகளை சேமிக்கும்போதும், செலுத்தும்போதும்...

பஹல்காம் தாக்குதல் – பிரிக்ஸ் தலைவர்கள் கண்டனம்

பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தில், பிரிக்ஸ் தலைவர்கள் பஹல்காம் பயங்கரவாத...

Right Menu Icon