--- --:--:-- --

பிரேசில் சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு..!

8

BRICS மாநாட்டில் கலந்துகொண்ட PM மோடி, பிரேசில் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாரம்பரிய இசையின் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அதிபர் லுலாவைச் சந்திக்கிறார்.

அப்போது, வர்த்தகம், பாதுகாப்பு, எரிபொருள், தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் & மக்கள் தொடர்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதனையடுத்து நாளை அவர் இந்தியா திரும்பவுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon