--- --:--:-- --

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் மூவர் கொலை

13

பரேஷன் சிந்தூர் தொடர்பாக ராஜ்ய சபாவில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமித்ஷா, ‘ஆபரேஷன் மகாதேவ்’ தேடுதல் வேட்டையில் சுலைமான், ஆப்கன், ஜிப்ரன் ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

இவர்கள் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்றும், சுலைமான் என்பவன் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதியாக செயல்பட்டதாகவும் கூறினார். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கவலையடைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon