தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்கிய விமானம்..!
ஏர் இந்தியா விமானம் மீண்டும் இன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 18 நிமிடங்களில் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பியது.
விமானிகள் ஓய்வு பணியாளர்கள் குறைபாடு, போதிய பயிற்சி வழங்காதது என 29 விதிமீறல்களுக்கு விளக்கம் அளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நேற்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




