மீண்டும் கூடும் இந்தியா கூட்டணி கட்சிகள்!
இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறும் என காங்., பொதுச்செயலாளர் KC வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது x பதிவில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை மாலை 7 மணிக்கு ஆன்லைனில் நடைபெறும் என பதிவிட்டுள்ளார். இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





