--- --:--:-- --

‘வந்தே பாரத்’ டிக்கெட் முன்பதிவில் மாற்றம்..!

10

ந்தே பாரத் ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு காலியிடம் குறித்து தெரிவிக்கப்படுமாம். இதன்பிறகு முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இந்த நடைமுறை சென்னை -நாகர்கோவில், கோவை – பெங்களூரு, மதுரை – பெங்களூரு, சென்னை-விஜயவாடா, மங்களூரு – திருவனந்தபுரம், மங்களூரு -மட்காவ் உள்ளிட்ட 8 ரயில்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon