ஓசூரில் லாரி மோதி மாணவர்கள் பலி..!
கிருஷ்ணகிரி ஓசூரில் லாரி மோதி 3 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




