நாளை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் சோனியா காந்தி!
உடல்நலக்குறைவால் ஓய்விலிருந்த சோனியா காந்தி மீண்டும் அரசியல் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடரில் MP-க்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அறிவுரை வழங்க நாளை ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்.
MP-க்கள் உடனடியாக டெல்லிக்கு வர உத்தரவிட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உத்வேகம் அடைந்துள்ளனர். வரும் 21-ம் தேதி முதல் ஆக.21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




