--- --:--:-- --

கூட்டணி விவகாரத்தை தீவிரப்படுத்தும் விஜய்!

6

திமுக கூட்டணியில் அதிருப்தியில் உள்ள சில கட்சிகளை தங்கள் வசம் இழுக்க தவெக திட்டமிட்டுள்ளது. சீட்டு விவகாரத்தில் VCK, CPI(M), காங்கிரஸ் கட்சிகள் தங்களது விருப்பங்களைக் கூறி வருகின்றன.

 

ஆனால், அதற்கு திமுக நிர்வாகிகள் பொதுவெளியில் பேசும் கருத்துக்களால் விசிக, காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அவர்களுக்கு கூடுதல் சீட்டு கொடுத்து தவெக அணியில் சேர்க்க முயற்சி நடக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon