--- --:--:-- --

திருப்பூரில் சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல்..!

13

திருப்பூர் மாவட்ட, நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கார தோட்டம் அருகே 13.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மஜிதா(28) என்ற நபரை பிடித்து சோதனை செய்தனர்.

 

அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் சுமார் 500 கிராம் கைப்பற்றப்பட்டு, பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு,நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon