முதன்முறையாக போராட்டக் களத்திற்கு வரும் விஜய்!
காவல் மரணங்களுக்கு நீதி கோரி விஜய் தலைமையில் தவெக இன்று கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. இதில் பங்கேற்க, சென்னை சிவானந்தா சாலையில் சாரி வேண்டாம்; நீதி வேண்டும் என்று பதாகைகள் ஏந்தியபடி தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
முதன்முறையாக போராட்டக் களத்திற்உ விஜய் வரவுள்ள நிலையில் அவர் செல்லும் வழியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




