--- --:--:-- --

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த நபர் கைது!

6

திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கயம் ரோடு, வேலவன் ஓட்டல் அருகே 12.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நூருதீன்(47) என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 1.210 கி.கிராம் கைப்பற்றப்பட்டது.

 

பின்னர் மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon