--- --:--:-- --

18 அடி ராஜநாகத்தைப் பிடித்த பெண் அதிகாரி..!

11

பெண்களுக்கு எப்போதும் துணிச்சல் அதிகம் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண் வனச்சரக அதிகாரியின் செயல்பாடு உள்ளது. கேரளாவின் பருத்திப்பள்ளி பகுதியில் இருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை, அதனைப் பிடிக்கத் தேவைப்படும் பை & கம்பியை மட்டுமே வைத்துக்கொண்டு மிகவும் நேர்த்தியாக பிடித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ வைரலாகவே, ‘வீரம் பெற்ற சிங்கப்பெண்ணே’ என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon