--- --:--:-- --

ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன் பொருள்: தமிழ்நாடு அரசு நிராகரிப்பு

7

ணவு கிடங்குகளில் தேங்கி கிடக்கும் அரிசி, கோதுமை உள்ளிட்டவை மாறிவரும் பருவநிலைகளால் வீணாகக்கூடும் என மத்திய அரசு கருதுகிறது.

 

இதனால் AAY அட்டைதாரர்களுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ரேஷனை ஒரே சமயத்தில் வழங்க மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் ரேஷன் கடை இடப்பற்றாக்குறை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டி, இதனை தமிழக அரசு நிராகரித்து விட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon