--- --:--:-- --

2-வது நாளாக இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம்..!

8

2 நாள்கள் வார விடுமுறையை முன்னிட்டு, 2-வது நாளாக இன்றும் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 

அதேபோல் கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 320 சிறப்பு பஸ்கள், கோயம்பேட்டில் இருந்து இன்று 55 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து 20 பஸ்கள் கூடுதலாக இன்று இயக்கப்படுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon