--- --:--:-- --

பள்ளியிலேயே மயங்கி விழுந்து மாணவி மரணம்

9

திண்டுக்கல், தாண்டிக்குடியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து கொண்டு வந்த மதிய உணவை பள்ளியில் சாப்பிட்ட அடுத்த நொடியே மாணவி, தலையை பிடித்துக் கொண்டே கீழே மயங்கி விழுந்துள்ளார்.

 

அவரை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது, ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரின் உடலை பார்த்து, சக தோழிகள் கதறி துடிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon