--- --:--:-- --

ஆங்கிலம் அவமானம் அல்ல அதிகாரம்: ராகுல் பதிலடி

12

ங்கிலத்தில் பேசுவதை இந்திய மக்கள் அவமானமாக கருதும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற அமித்ஷா பேச்சுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

 

இன்றைய உலகில் தாய் மொழியை போலவே ஆங்கிலமும் மிக முக்கியமானது. ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல அதிகாரம், ஆங்கிலம் கை விலங்கல்ல, விலங்கை உடைக்கும் கருவி என பதிலடி கொடுத்த ராகுல், ஏழைகள் கேள்வி கேட்பதையோ, முன்னேறுவதையோ பாஜக விரும்புவதில்லை என விமர்சித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon