மக்கள் மருந்தகத்தில் மாவு விற்பனை : அண்ணாமலை
போதிய மருந்துகள் வழங்கப்படாததால் மக்கள் மருந்தகம் மாவு விற்கும் நிலைக்கு சென்றுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காக செயல்படுத்தினால் என்னாகும் என்பதற்கு இதுவே உதாரணம். கடந்த பிப்., மாதம் தொடங்கப்பட்ட இந்த மருந்தகங்களுக்கு போதிய மருந்துகளை அரசு வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




