நெல்லை கொலை வழக்கு – 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
நெல்லை மாவட்டம் கூத்தங்குழியில் ரீகன் என்பவரை கொலை செய்த வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008-ல் ரீகன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டும் வெடிகுண்டு வீசியும் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. கணேசன், சிலம்பரசன், ஜான்பால், சஞ்சய், ஜேம்ஸ், அந்தோணி மைக்கேல் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




