--- --:--:-- --

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!

7

2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என PM மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

 

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி (19.4%), பாஜக (11.4%) பெற்ற வாக்குகளை சுட்டிக் காட்டி இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டால் ஒரு தொகுதியில் பாஜக களமிறங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலையின் இந்த கடிதம் கூட்டணிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon