பாகிஸ்தானுடன் தொடர்பா? தெலுங்கு யூடியூபர் கைது!
ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானில் இருந்த தெலுங்கு யூடியூபர் சன்னி யாதவ் கைதாகி இருக்கிறார். ஏற்கனவே 5 முறை பாகிஸ்தான் சென்று திரும்பியுள்ள அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கைதான ஜோதி மல்கோத்ராவுடன் சன்னி யாதவுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




