--- --:--:-- --

சட்டத்தை கையில் எடுக்கும் திமுகவினர்: சசிகலா விமர்சனம்

10

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். காக்கிச்சட்டைக்கே வேலை இல்லாமல் திமுககாரர்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்று விமர்சித்த அவர், தற்போது அதிகளவில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

 

மேலும், அரசுக்கு வரவேண்டிய வருவாய் முறையாக வராததால், மக்களுக்கான எந்த திட்டத்தையும் திமுகவால் செய்ய முடியவில்லை எனவும் விமர்சித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon