--- --:--:-- --

திமுக மாணவர் அணியில் திடீர் மாற்றம்!

9

காஞ்சிபுரம், வேலூர், நாகர்கோவில் நகரங்களில் திமுக மாணவர் அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திற்கு பாரதிதாசன், வேலூருக்கு ஆர்.அருண், நாகர்கோவிலுக்கு முகமது சாலிஹ் ஆகியோரை நியமித்து அக்கட்சியின் மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார்.

 

2026 தேர்தல் பணிகளை திமுக தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon