பாரதிதாசன் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!
பாரதிதாசனின் 135வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு CM ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பாரதிதாசன் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.
அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அன்பில் மகேஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




