--- --:--:-- --

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!

8

காராஷ்டிரா தேர்தல் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

அவரின் இந்த தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதுடன், அரசியல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon