--- --:--:-- --

CSIR நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

9

சிஎஸ்ஐஆர்(CSIR) நெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கல்லூரிகள், யுனிவர்சிட்டிகளில் உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு போல 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக CSIR தேர்வு நடத்தப்படுகிறது.

 

கடந்த பிப்.28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் 326 மையங்களில் நடந்த இத்தேர்வை 1.75 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் தற்போது www.csirnet.nta.ac.in இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon