--- --:--:-- --

காங்கோ படகு விபத்து: பலி எண்ணிக்கை 148ஆக உயர்வு

8

காங்கோவில் படகு தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 148-ஆக அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை டாங்குகுமு துறைமுகத்திலிருந்து போலோம்பாவுக்கு சென்ற படகில் சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

 

இதனால், அச்சத்தில் பலர் ஆற்றில் குதித்தபோது நெரிசல் மற்றும் நீச்சல் தெரியாமல் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், 100 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon