தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு, 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. ஜூன் 1 வரை அவர்களுக்கு 45 நாள்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது.
அதேபோல் சில தனியார் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதியும், வேறு சில தனியார் பள்ளிகள் ஜூன் 9-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியுள்ளன. இதை கணக்கிட்டால் 49-52 நாள்கள் விடுமுறை வருகின்றன.
மேலும் செய்திகள் :
பள்ளிகள் திறப்பு: 3 திட்டங்களை அமல்படுத்த முடிவு..!
பாமக தலைவராக தொடர்கிறேன்: அன்புமணி
அம்பி, ரெமோ என அசத்தும் EPS: அமைச்சர் கிண்டல்
கருப்பு நிற சேலையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்..!
கோவை மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - எஸ்.பி. வேலுமணி
கோவைக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - கோவை கலெக்டர்